கிணத்துக்கடவு நான்கு வழிச்சாலையில் விபத்து:  ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் லாரி மோதி பலி

கிணத்துக்கடவு நான்கு வழிச்சாலையில் விபத்து: ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் லாரி மோதி பலி

கிணத்துக்கடவு நான்கு வழிச்சாலையில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
2 Jun 2022 8:25 PM IST